Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Kanagaraj / 2015 ஜூன் 23 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆயுத களஞ்சியசாலையை கொண்டு நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இன்று செவ்வாய்க்கிழமை கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கை தொடர்பில் எதிர்ப்பு இருக்குமாயின் ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி அதனை முன்வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.பி.எஸ் மொரயாஸ். சட்டமா அதிபருக்கு கட்டளையிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago