2021 மே 08, சனிக்கிழமை

வன்முறைகள் அதிகரிப்பு

Gavitha   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத்தேர்தலுக்கும் இன்னும் நான்கு நாட்கள் இருக்கும் நிலையில், தேர்தல்  வன்முறைகளில் ஈடுபட்டார்கள் என்ற பேரில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 677ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 242 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் இதனையடுத்து சுமார் 542 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தேர்தல் சட்ட விதிமுறைகள் மீறியதாக தெரிவிக்கப்பட்டு 294 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் இதன் பிரகாரம் 135 பேர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X