2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இராஜந்திர செயற்பாடுகளை கண்காணிக்க கண்காணிப்பு ஆளுநர்கள் வருவர்

Gavitha   / 2016 நவம்பர் 02 , மு.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெலும் பண்டார

இலங்கையின் வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களை கண்காணிப்பதற்கும் அவற்றின் செயற்பாடுகளை அறிக்கையிடுவதற்கும், கண்காணிப்பு ஆளுநர்களை நியமிப்பதற்கு, வெளிவிவகார அமைச்சு முயற்சித்து வருகின்றது.

இலங்கையின் இராஜதந்திர மற்றும் தூதர பிரதிநிதித்துவம் தொடர்பில் கண்காணிப்பதற்காகவே இந்தக் குழு நியமிக்கப்படுவுள்ளதாக, அமைச்சர் மங்கள சமரவீரவின் அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், மூன்று வெளிநாட்டு சேவை அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர். சி.டி. காசிக் செட்டி, ஜி. விரேசிறி மற்றும கீதா டி சில்வா ஆகியோரே இந்தக் குழுவில் இடம்பெறவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .