J.A. George / 2021 மார்ச் 15 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
2030ஆம் ஆண்டுக்குள் எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
வெலிகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
மின்னுற்பத்திக்கு டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக மாற்றிடுகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
6 minute ago
54 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
54 minute ago
59 minute ago