A.Kanagaraj / 2020 நவம்பர் 02 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், இலங்கையில் 22ஆவது மரணம் பதிவாகியுள்ளது.
பாணந்துறையைச் சேர்ந்த 27 வயதான நபரே இவ்வாறு மரணமடைந்தார்.
அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்குப் பின்னரே கொரோனா தொற்று உறுதியானது.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago