Editorial / 2019 ஜூலை 16 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கு பொலிஸார் முன்னெடுத்துள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 200 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரையிலான காலப்பகுதியில் குறித்த சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கான விசேட தேடுதல் நடவடிக்கை கடந்த 5ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்கமைய இன்று வரையான காலப்பகுதியில் 3354 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago