2025 ஜூலை 05, சனிக்கிழமை

24 மணி நேரமும் கட்சிக்காக உழைப்பேன்-தயாசிறி

Editorial   / 2019 ஜனவரி 10 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

24 மணி நேரமும் கட்சிக்காக உழைப்பதாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று (10) பதவியேற்றுக்கொண்ட அவர், தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் தமது கட்சி உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கட்சியை பலப்படுத்தவுள்ளதாக  தெரிவித்தார்.

அத்துடன் கிராமங்கள் தோறும் சென்று கட்சி ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடவள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .