2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'25 நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படும்'

Editorial   / 2019 மார்ச் 28 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியிலுள்ள 25 நகரங்கள், இரண்டாம் நிலை நகரங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளனவென,  உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

மாவட்டத்துக்கொரு நகரம் என்ற அடிப்படையில், மூன்றாண்டு காலத்துக்குள், சகல வசதிகளையும் கொண்டதாக, குறித்த  நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படுமென, அவர் தெரிவித்தார்.

இரண்டாம் நிலை நகர அபிவிருத்திக்கென, ஆசிய அபிவிருத்தி வங்கி, 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை, இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளதாக, அவர் ​மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .