Editorial / 2020 ஜூன் 03 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 27 பேர் நேற்று (02) இரவு 11.50 மணியளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளது.
823 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், மேலும் 849 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரை 11 மரணங்கள் பதிவாகியுள்ளன.
27 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
3 hours ago