Editorial / 2020 மார்ச் 22 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கு யாத்திரை சென்ற 298 பேர் நேற்று (21) இரவு நாட்டை வந்தடைந்துள்ளனர்.
டெல்லியில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 196 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்துள்ளனர்.
இரவு 10.40 மணி அளவில் நாட்டை வந்தடைந்த இவர்கள், இரணைமடு கொரோனா தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago