Editorial / 2022 பெப்ரவரி 22 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, 31 பேர், நேற்று (22) மரணமடைந்துள்ளனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், 19 ஆண்களும் 12 பெண்களும் அடங்குகின்றனர்.
இதில், 30 வயதுக்கு கீழ் ஆண்ணொருவரும் பெண்ணொருவரும் அடங்குகின்றனர். 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடையில், ஐவர் மரணித்துள்ளனர் அவர்கள் அனைவரும் ஆண்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் 60 வயதுக்கும் அதற்கு மேற்பட்ட வயதுகளைச் சேர்ந்தவர்களில் 24 பேர் மரணித்துள்ளனர். அதில், 13 ஆண்களும் 11 பெண்களும் அடங்குகின்றனர் என்றும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

57 minute ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
5 hours ago
7 hours ago