2026 மே 09, சனிக்கிழமை

dd

4,000 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிசர கடற்படை முகாமை முடக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட  4,000 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விடுமுறையில் இருந்த பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த  கடற்படை வீரர் ஒருவருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து, அவர் கடமையாற்றிய வெலிசர கடற்படை முகாமில் அவருடன் நெருங்கிப் பழகிய சகலரையும் பீ.சீ.ஆர் சோதனைக்கு  உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .