S. Shivany / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறைச்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய மேலும் 40 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
37 ஆண்களும் 3 பெண்களும் இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,949 ஆக அதிகரித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .