Editorial / 2020 நவம்பர் 11 , பி.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை, 45ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 10 – மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 68 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
அந்தப் பெண், தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago