2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

45 முதியோருக்கு கொரோனா உறுதி

S. Shivany   / 2020 டிசெம்பர் 25 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மோதரை பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்திலுள்ள 45 முதியோருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது.

இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மூலம் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, கொழும்பு மாநகரசபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .