Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
Oxford–AstraZeneca Covishield தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்தியாவின் சென்னை விமான நிலையத்திலிருந்து விசேட விமானத்தினூடாக ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இன்று பகல் 1.30க்கு குறித்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .