Kogilavani / 2018 ஜூன் 11 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஷ், டி.சந்ரு
அக்கரப்பத்தனை -போட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது (தற்போது வயது 6) சிறுமியின் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தலவாக்கலை-லிந்துலை நகரசபையின் தலைவர் அசோக சேபால உள்ளிட்ட எண்மரின் விளக்கமறியலும் எதிர்வரும் 18ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக, நுவரெலியா மாவட்ட நீதிமன்றம், இன்று (11) அறிவித்துள்ளது.
3 hours ago
4 hours ago
4 hours ago
31 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
31 Oct 2025