2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

6 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி

Editorial   / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் போனவர்கள் தொடர்பான சான்றிதழை பெற்றுக்கொண்டுள்ள பயனாளிகளுக்காக நவம்பர் மாதம் முதல் மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக, ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி, பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக இந்த இழப்பீட்டு பணம் வைப்பீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X