Editorial / 2019 ஜூலை 13 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று இரவு, டுபாய் நகரில் இருந்து பயணித்த இருவரிடம் இருந்து, 64,600 சிக்கரட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட சிகரட்டுகள், 32,30,000 ரூபாய் பெறுமதியுடையவையென தெரியவந்துள்ளது.
இதையடுத்து, குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டு, 75,000 டூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago