Editorial / 2019 ஒக்டோபர் 19 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமாக நாட்டுக்குள் தங்கியிருந்த சீன நாட்டைச் சேர்ந்த 7 பேர் நேற்று(18) புத்தளம், வன்னாத்தவில்லு அருவக்காலு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் 7 பேரும் விசா இன்றி, புத்தளம் அருவக்காலு பிரதேசத்தில் உள்ள திண்மக் கழிவகற்றல் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ள நிலையிலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
13 minute ago
24 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
1 hours ago
2 hours ago