R.Maheshwary / 2020 டிசெம்பர் 21 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு பூராகவும் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 8 இலட்சம் வழக்குகள் விசாரிக்கப்படவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த 8 இலட்ச வழக்குகளை விசாரணை செய்ய, மேலும் 15 வருடங்கள் செல்லுமென நீதியமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.
இந்த வழக்குகளை விரைவாக விசாரணை செய்ய நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago