2026 பெப்ரவரி 15, ஞாயிற்றுக்கிழமை

8 மணிக்கு முடக்கப்படும் எட்டுப் பிரிவுகள்

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 26 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா, களுத்துறை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களின் 8  கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று இரவு 8 மணியிலிருந்து முடக்கப்படவுள்ளதென இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தின் கொட்டதெனிய பொலிஸ் பிரிவின் பொல்ஹேன, ஹுரலு கெதர மற்றும் கலுஅக்கல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் மினுவாங்கொட பொலிஸ் பிரிவின் அஸ்வென்னவத்த கிழக்கு பிரிவும் களுத்துறை மாவட்டத்தின் மீகஹாதென்ன பொலிஸ் பிரிவு, மிரிஸ்வத்த, பெலவத்த கிழக்கு, பெலவத்த வடக்கு ஆகிய கிராம உததியோகத்தர் பிரிவுகளும் திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவின் பூம்புகார் கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் என்பன தனிமைப்படுத்தல் பிரிவுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X