Nirosh / 2021 மார்ச் 13 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 15 விமானங்களூடாக, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்களால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 990 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
கட்டார், டுபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்த இலங்கையர்களே இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago