2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

FCIDக்கு புதிய தலைவர்

Gavitha   / 2017 ஜனவரி 07 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதிக்குற்றப்புலாய்வு பிரிவின் தலைவர், கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னர், அவருடைய இடத்துக்கு திங்கட்கிழமை (09) புதிய தலைவர் நியமிக்கப்படுவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பதவிக்கு, அம்பாறை பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.கே.டி.பிரியந்தவை நியமிப்பதற்கு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .