2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

FCID யை அதிகார நிறுவனமாக்க சட்டமூலம்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி மோசடி விசாரணை பிரிவை (எப்.சீ.ஐ.டீ.யை) அதிகாரங்கள் கொண்ட நிறுவனமாக்குவதற்கான சட்டமூலம் எதிர்வரும் 22 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்படவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக நீதி மற்றும் பௌத்த விவகாரங்களுக்கான அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன உள்ளிட்ட அரச சட்ட ஆலோசகர்கள் கொண்ட குழுவினால் இந்த சட்டமூலம் தயாரிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .