J.A. George / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் நஷனல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக குறித்த வங்கி அறிவித்துள்ளது.
மருதானையில் அமைந்துள்ள இந்த கட்டிடத்தின் 19 ஆவது மாடியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கே தொற்ற உறுதியாகியுள்ளது.
அந்த மாடியில் பணியாற்றிய அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago