2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

JVP - GMOA சந்திப்பு

George   / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில், மக்கள் விடுதலை முன்னணியுடன் நாளை விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரி​ தொடர்பில் அரசியல் தலைவர்களுக்கு அறிவுறுத்தும் நடவடிக்கையின் முதற்கட்டமாக, ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து பேசவுள்ளதாக, அச்சங்கம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X