Editorial / 2020 ஜூன் 25 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
MCC மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் இன்று (25) கையளிக்கப்படவுள்ளது.
பேராசிரியர் லலிதஶ்ரீ குணருவனின் தலைமையிலான குழுவினால் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
MCC மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை நேற்று (24) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
அமைச்சரவையின் அனுமதியுடன், பிரதமர் நியமித்த குழுவானது MCC ஒப்பந்தம் தொடர்பில் 6 மாதங்களாக ஆய்வு செய்துள்ளது.
அத்துடன், பல்வேறு துறையினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை ஆராய்ந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago