Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Renuka / 2025 ஜூலை 30 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள “Miss Teen Tourism” போட்டியில் பங்குபற்றுவதற்காக இலங்கையைச் சேர்ந்த அஞ்சனா ஹீனடிகல, இன்று புதன்கிழமை (30) பிலிப்பைன்ஸுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
அஞ்சனா ஹீனடிகல, இலங்கையில் நடைபெற்ற 'Miss Teen Tourism' போட்டியில் முதலிடம் வென்றுள்ளதையடுத்து, அவர் பிலிப்பைன்ஸுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து எயார் ஏசியா விமானம் AK-046 ஊடாக தாய்லாந்துக்கு சென்று இவர், அங்கிருந்து பிலிப்பைன்ஸுக்கு செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதி அன்று பிலிப்பைன்ஸில் உள்ள மணிலா நகரத்தில் 'Miss Teen Tourism' இறுதிச் சுற்று போட்டி நடைபெறவுள்ளதுடன், இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் உள்ள 40 நாடுகளில் இருந்து பல போட்டியாளர்கள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
31 Jul 2025
31 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jul 2025
31 Jul 2025