2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

O/L பரீட்சை திகதி அறிவிக்கப்பட்டது

J.A. George   / 2020 டிசெம்பர் 07 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப்பொதுத் தராதரப் பத்திர சாதாரணத் தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பினை கல்வியமைச்சு இன்று(07) வெளியிட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் கல்விப்பொதுத் தராதரப் பத்திர சாதாரணத் தரப் பரீட்சை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

O/L பரீட்சை மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து 11ஆம் திகதிவரை நடைபெறும் என்று கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .