2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

மகளை வல்லுறவுக்குட்படுத்திய தந்தை

Menaka Mookandi   / 2010 நவம்பர் 03 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எ.மன்சூர்)

தாய் தொழிலுக்குச் சென்றப்பின் வீட்டிலிருந்த 10 வயது மகளைஇ தந்தை பாலியல் வல்லுறவு புரிந்த சம்பவமொன்று அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவிலுள்ள தோட்டமொன்றில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ள மேற்படி சந்தேகநபரைத் தேடி அக்குரஸ்ஸ பொலிஸார் வலைவீசியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை தாய் தொழிலுக்குச் சென்றப்பின் குறித்த 10 வயது சிறுமியின் தந்தை அவரை வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்று பொலிஸில் புகாரிடப்பட்டுள்ளது.

சிறுமி மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டப்போது சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் சந்தேக நபரை கண்டுப்பிடித்து உடனே நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0

 • ihsan Thursday, 04 November 2010 05:53 AM

  pahirakga thandani valakinal kuraum kutram

  Reply : 0       0

  xlntgson Thursday, 04 November 2010 09:09 PM

  இதைப்பற்றி நான் மிக அதிகமாகவே கருத்து சொல்லி விட்டேன். என்னை மிகவும் நையாண்டி செய்யும் அளவுக்கு என் மீது களங்கம் படியும் அளவுக்கு, அதாவது இதற்கு நான் சொல்லும் பரிகாரம் ஓரளவாக இளம்பெண்களை காப்பாற்றும் விதத்தில் விபச்சாரத்தை சில குறிப்பிட்ட வயதினருக்கு சட்ட பூர்வமாக்குவது தான். அதனால் இப்பிரச்சினை முற்றாக நின்று விடாவிட்டாலும் இம்மாதிரியாக கோழைத்தனமாக நடந்து கொண்டதற்கு காரணம் எதுவும் சொல்லமுடியாது. ஒரு நீதிபதியே கூட தனது சேவகியை கை வைத்த குற்றத்துக்கு வேலை நீக்கம் செய்யப்பட்டார். மனிதர்கள் துறவிகளா?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .