2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

திருகோணமலையில் சுவரொட்டிகள்

Editorial   / 2017 மே 27 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன்ஆனந்தம் 

திருகோணமலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் தலைவர்களை, விடுதலை செய்யுமாறும் உடனடியாக தமக்கான வேலைவாய்ப்பை வழங்குமாறும் கோரி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

திருகோணமலையில் பலபாகங்களிலும் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள், எவரும் உரிமைகோரும் விதத்தில் ஒட்டப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .