2021 ஜூன் 14, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2015 நவம்பர் 16 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி, எப்.முபாரக் 

திருகோணமலை மாவட்ட 450 அரச வெளிக்கள ஊழியர்களுக்கான மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை திருகோணமலை சங்கமித்தவில் திருகோணமலை மாவட்ட அரச அதிபர் புஸ்பகுமாரவின் தலைமையில்
இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப் கலந்து கொண்டு அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .