2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

இராமகிருஷ்ண மிஷன் தலைவர் திருமலை விஜயம்

Super User   / 2010 ஓகஸ்ட் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

இராம கிருஷ்ண மிஷன் இலங்கைக் கிளையின் தலைவர் சுவாமி ஞானமயானந்தா இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

வித்தியாலயம் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய சாயி சமித்தி சாயீஸ்வரத்திற்கு அவர் விஜயம் செய்து பிராத்தனைகளில் ஈடுபட்டார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .