2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

தமிழரசுக் கட்சி சார்பாக தெரிவுசெய்யப்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியபிரமாணம் வியாழக்கி

Super User   / 2011 மார்ச் 26 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக தெரிவுசெய்யப்பட்ட  72 உறுப்பினர்களும் எதிர்வரும் வியாழக்கிழமை திருகோணமலை நகர சபை மண்டபத்தில் கட்சி முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

வியாழக்கிழமை காலை 7 மணிக்கு திருகோணமலை சிவன் கோயிலில்  விசேட பூஜையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி 15 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட்டு  12 சபைகளை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .