2021 ஜூலை 31, சனிக்கிழமை

றொட்டவெவ முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் மர நிழலில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவதாக பெற்றோர கவலை

Super User   / 2011 மார்ச் 27 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்) 

திருகோணமலை றொட்டவெவ முஸ்லிம் வித்தியாலய இரு வகுப்புக்களை சேர்ந்த மாணவர்கள் மர நிழலில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 11ஆம் ஆண்டு வரை தயமுயர்தப்பட்ட இப்பாடசாலையின் 06ஆம் மற்றும் 08ஆம் ஆண்டு மாணவர்கள் மர நிழலில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இது தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும்  பெற்றோர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .