2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை நகரப் பகுதிகளில் சிரமதானம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 28 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை நகரப்பகுதிகளிலுள்ள ஐமாலியா, ஜின்னாநகர், இந்து பொதுமயானம் போன்ற பகுதிகளில்  டெங்கொழிப்பு நடவடிக்கையை  முன்னிட்டு பிரதேச செயலகத்தின் அனுசரனையுடன் இன்று திங்கட்கிழமை சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்குகொண்டு சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .