Super User / 2011 மார்ச் 29 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் சலாம் யாசீம்)
திருகோணமலை வரோதய நகர மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கன்னியா வீதி வரோதய நகரை சேர்ந்த 27 வயதான இந்த இளைஞர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
43 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
5 hours ago
5 hours ago