2021 ஜூன் 24, வியாழக்கிழமை

காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம்

Super User   / 2011 மார்ச் 31 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்எஸ்.குமார்)

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் முன்னாலிருந்து பொதுவைத்தியசாலை வரை இன்று வியாழக்கிழமை விழிப்புணர்வு ஊர்வலமொன்று நடைபெற்றது.

இலங்கையிலிருந்து காசநோயை முற்றாக ஒழிப்பது இவ்வருடத்தின் குறிக்கோளென திருகோணமலை பொதுவைத்தியசாலை மார்பு நோய் சிகிச்சைப் பிரிவு வைத்திய அதிகாரி எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.

விழிப்புணர்வு ஊர்வலத்தில் சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களுடன் செஞ்சிலுவைச் சங்கத்தினர், பொலிஸார் மற்றும் தொண்டர்களும்  கலந்து கொண்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .