2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

பொலிஸ் நடமாடும் சேவை

Super User   / 2011 மார்ச் 31 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தின் நடமாடும் சேவை எதிர்வரும் 2ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரை முள்ளிப்பொத்தானை ஹிஜ்ரா மகா வித்தியாலத்தில் நடைபெறவுள்ளது.

இந்நடமாடும் சேவையில் பொலிஸ் அறிக்கை, பொலிஸ்; முறைப்;பாடு, ஆங்கில மற்றும் ஆயுர்வேத வைத்திய சேவை, காணி, மின்சாரம், குழாய் நீர், பொதுச் சேவை, பதிவாளர் கிளை மற்றும் சுற்றாடல் சுகாதாரம்  போன்ற பல சேவைகள் இந்நடமாடும் சேவையில் இடம்பெறவுவுள்ளது.
                                                 
இந்நிகழ்வில் தம்பலகாம் பிரதேச சகல கிராம உத்தியோகஸ்;தர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் உட்பட பலர் கலந்கொள்ளவுள்ளதாக தம்பலகாமம் பொலிஸ் பொறுப்ப அதிகாரி பீ. அபேரட்ன தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .