Kogilavani / 2011 நவம்பர் 14 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கியாஸ் ஷாபி,கஜன்)
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கிண்ணியா தள வைத்தியசாலையின் நீரிழிவு கல்வியூட்டல் பிரிவு இன்று திங்கட்கிழமை விழிப்புணர்வூட்டும் ஊர்வலம் ஒன்றை பிரதேச வைத்திய அதிகாரி எச்.எம். சமீம் தலைமையில் நடாத்தியது.
இவ் ஊர்வலத்தில் கிண்ணியா தள வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள், விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் கிண்ணியா வலய பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு திருகோணமலை பொதுவைத்தியசாலையில் பொதுமக்களுக்கு நீரிழிவு இரத்த பரிசோதனை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மக்களிடையே இந்நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக விழிப்புணர்வு பேரணியும் இடம்பெற்றது.
.jpg)
.jpg)
.jpg)
23 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago