எப். முபாரக் / 2020 மார்ச் 19 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்
திருகோணமலைத் தொகுதிக்கான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய அமைப்பாளராக, குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக், கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் றஜப்தீனால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதத்தை, திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், நேற்று (18) கையளித்தார்.
16 minute ago
50 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
50 minute ago
59 minute ago
1 hours ago