Janu / 2023 ஜூன் 01 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ . அச்சுதன்
திருகோணமலை மாவட்ட அரச சார்பற்ற சிவில் சமூக அமைப்புக்களின் சம்மேளமனம் 2023.05.31 இந்து கலாசார மண்டபத்தில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களின் வலுவூட்டல் எனும் தலைப்பில் கருத்தரங்கு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது நிகழ்வின் தலைவர் ந.ரவிசந்திரன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. இன் நிகழ்வுற்கு இருபதுக்கு மேற்பட்ட பொது அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவன உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.



4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago