Editorial / 2019 ஜூலை 11 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எல்.நௌபர்
அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவினால்
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சகல வர்த்தகர்கள், பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள், கடை வியாபாரிகள் ஆகியோரின் அளவைகள் ,நிறுவைகள் கருவிகளுக்கு பரிசோதகரால் பரிசோதித்து தோப்பூர் உப பிரதேச சபைக்கட்டிடத்தில் வைத்து முத்திரையிடும் பணியானது கடந்த 10 ஆந் திகதி முதல் ஆரம்பமாகி 12 ஆந் திகதி வரை இன்று காலை 9.00. மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறுமென திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கா.அருந்தவராஜா தெரிவித்தார்
அதேவேளைஈ சேருவில பிரதேசத்தில் அளவை நிறுவை உபகரணங்களுக்கான முத்திரையிடும் பணியானது இரு தினங்கள் நடைபெற்று நிறைவடைந்துள்ளதாகஉரிய பகுதியினர் தெரிவித்தனர்.
54 minute ago
1 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
2 hours ago
7 hours ago