2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

ஆங்கில உயர்கல்வி ஆசிரியர்கள் நியமனம்

Freelancer   / 2023 ஜூலை 09 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

கிழக்கு மாகாணத்தில் 2017 ஆம் ஆண்டு  தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியை நிறைவு செய்துள்ள 48 ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு, சனிக்கிழமை (08) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில்  2017 ஆம் ஆண்டு  ஆங்கில உயர்கல்வி ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்துள்ள 48 டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாதிருந்தமை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் அவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X