எப். முபாரக் / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கந்தளாயில் 16 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியரை, நாளை (27) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க, நேற்று (24) உத்தரவிட்டார்.
குறித்த சந்தேகநபர், 30 வயதுடையவரெனவும், கந்தளாயிலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியராகக் கடமையாற்றி வந்துள்ளாரெனவும் தெரியவந்துள்ளது.
மாணவி, வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
23 minute ago
31 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago
42 minute ago