Editorial / 2019 ஜனவரி 06 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நாளை (07) தனது பதவியைப் பொறுப்பேற்கவுள்ளாரென, ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லாஹ், கடந்த 04ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டார்.
17 minute ago
36 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
36 minute ago
52 minute ago