Editorial / 2019 ஜனவரி 10 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ் , ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத்
கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஸ்புல்லாவுக்கும் கிண்ணியா சூறா சபையினருக்கும் இடையிலான சந்திப்பொன்று, ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (09) இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உட்பட பல விடயங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.
18 minute ago
37 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
37 minute ago
53 minute ago