Freelancer / 2023 ஏப்ரல் 12 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
மூதூர் முஸ்லிம் பெண்கள் வலயமைப்பின் அங்குரார்ப்பணமும், இப்தார் நிகழ்வும் மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்கிழமை  இடம்பெற்றது.
மூதூர் முஸ்லிம் பெண்கள் வலயமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதற்கான அனுசரணையை அகம் மனிதாபிமான வலயமைப்பு வழங்கியிருந்தது.இதன்போது முஸ்லிம் வலயமைப்பின் பெண்களுக்கு அகம் மனிதாபிமான வலயமைப்பினால் உலருணவுப் பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், அகம் மனிதாபிமான வலயமைப்பின் இணைப்பாளர், திட்ட இணைப்பாளர், மதகுருமார்கள் ,பெண்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
27 minute ago
47 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
47 minute ago
52 minute ago