Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிண்ணியா பிரதேச செயலகத்தின், கிராம உத்தியோகத்தர் நலன்காக்கும் சங்கத்தின் ஏற்பாட்டில், கிண்ணியா பிரதேச செயலகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (06) இரத்ததான முகாம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக, சங்கத்தின் தலைவர் ஏ.டபிள்யூ.எம்.லாபிர் தெரிவித்தார்.
“உதிரம் கொடுத்து, உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த இரத்ததான முகாமில் இரத்ததானம் செய்ய விரும்பும் அனைத்துப் பொதுமக்களும் முன் கூட்டியே அறியத்தருமாறு கேட்கப்பட்டுள்ளது.
மேலதிகத் தகவல்களுக்கு 077-5020745, 0777807748 என்ற அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.
6 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Aug 2025
16 Aug 2025